இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் மழைக்காலக்கூட்டத் தொடர் Jul 20, 2023 1211 நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 11ந் தேதி வரை 17 அமர்வுகளாக நடைபெற உள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கி பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய க...